4தமிழ்மீடியாவின் இணையத்தளச்சேவை வழங்கியில், வருடந்தோறும் மேற்கொள்ளப்படும், தொழில்நுட்ப மேம்பாட்டுச் செயற்பாடுகள் காரணமாக, எதிர்வரும் 07.03.2018 புதன் கிழமை பிற்பகல் முதல் 08.03.2018 வியாழன் நள்ளிரவு வரை 4தமிழட் மீடியாவின் இணையத்தளச் செய்ற்பாடுகள் அனைத்தும் தடைப்பட்டிருக்கும்.
09.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வழமைபோல் தளம் செயற்படும் என்பதை அறியத் தருகின்றோம்.
தள மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படும் இத் தடலுக்காக வருந்துகின்றோம். தொடர்ந்தம் 4தமிழ்மீடியாவுடன் இணைந்திருங்கள். உங்கள் அனைவரது ஆதரவிற்கும் நன்றி !
இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்