திருமால் எடுத்த தசாவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராஹ அவதாரம். இன்று (சித்திரை ரேவதி) வராஹ ஜெயந்தி திருநாள்.
சமயம்
உமாபதி சிவாச்சார்யார் குருபூஜை !
சைவசித்தாந்த ஸந்தானாச்சார்யரில் ஒருவராகிய, தில்லை கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதிசிவாச்சார்யர் அவர்களின் (சித்திரை - அஸ்தம்) குருபூஜை இன்று.
மனங்களும் குணங்களும் வழிபாடுகளும் !
நம் மனதில் மூன்று குணங்கள் உள்ளன. அவைகள், தாமசகுணம், ராஜஸகுணம் மற்றும் சத்துவ_குணம் என்பதாகும்.
சிவராத்திரி இன்று மட்டுமா ?
அன்னை மகாசக்திக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி என்றால் ஈசனுக்கு ஒருநாள் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி.
இலங்கை தலைநகர் கொழும்பில் மாபெரும் கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி !
இலங்கையின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்பாள் ஆலய மகாகும்பாபிஷேகப் பெருவிழா நிகழ்வுகள் கடந்த ஒரு வார காலமாக, பக்தி சிரத்தையுடனும், பெரும் மக்கள் கூட்டத்துடனும் நடைபெற்று வருகிறத. 04.04.21 இன்று ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி நடைபெறுகிறது.
நந்தி என்றால் ஆனந்தம்..!
எப்போதும் சிவ தியானத்திலிருக்கும் நந்திகேஸ்வரர் ஜீவாத்மாவின் அடையாளம். பரமாத்வை அடையும் நோக்கில் தியானித்திருக்கும் ஜீவாத்மாவிற்கு இடையுறு செய்யும் செயல்கள் எதுவாயினும் அது நன்மை பயக்காது என்பதனைச் சுட்டியே, அவ்வாறான நடைமுறைகளை ஆலயங்களில் தவிர்க்கக் கூறுகின்றார்கள்.
அகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021
நான்கு வேதங்களில் ஒன்றான யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமஸ்கிருத மொழியில் அமைந்த, ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம்.
More Articles ...
பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..
முந்தைய தொடருக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)
யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.
பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.