படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.
முற்றம்
ஏழு பேர் விடுதலை விரைவில்...! தமிழக சட்டத்துறை அமைச்சர் தகவல் !
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க வன்னியர் சமூக மக்களுக்கு தமிழக அரசுப்பணிகள், உயர்கல்வி ஆகியவற்றில் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிய, கடந்த அதிமுக அரசு அறிவித்தது.
பில் கேட்ஸ் - மெலிண்டா தம்பதிகள் பிரிகின்றனர் !
கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.
அவளும் அவளும் – பகுதி 11
பிறவுணியுடன் வந்த வேணி, முகுந்தனிடம், தலையசைப்பையும், சிரிப்பினையும், சிக்கனம் காட்டி, ராசத்தின் பக்கமாகச் சென்றாள்.
அவளும் அவளும் – பகுதி 12
வீரைய்யா..!
ராசத்துடன் இந்த முற்றத்துக்கு வந்து சேர்ந்தவன்.
‘வங்கத்தின் மகள்’ மம்தா வென்றது இப்படித்தான் !
தமிழகத்தில் சீமானை இனவாதம் பேசுவதாக கொச்சைப்படுத்துகிறவர்கள் மேற்கு வங்கத்தைப் பார்த்து வியந்துபோய் உள்ளனர். ஏனென்றால் ‘உங்களை வங்கத்தின் மகள் ஆளவேண்டுமா? அல்லது வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் ஆளவேண்டுமா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’என தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்வைத்தார் மம்தா.
சூரிய உதயத்தின்போது மொட்டைமாடியில் மெட்லி நிகழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான் : காணொளி
சென்னையில் சூரிய உதயமாகும்போது, ஏ.ஆர். ரஹ்மான் 99 பாடல்களின் இசை நடிகர்களுடன் இணைந்து ஒரு புதிய விடியலை பாடல்களுடன் வரவேற்றிருந்தார்.
More Articles ...
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.
தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.