“நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர திட்டத்தினை நாங்கள் எதிர்க்கின்றோம்.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: துறைமுக நகரத் திட்டத்தினூடு அரசாங்கம் நாட்டை அடிமைத்தனத்துக்குள் தள்ளியுள்ளது: சஜித்

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம், வெளிநாடுகளை இலங்கையில் காலூன்ற அனுமதியளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: திருகோணமலை துறைமுகத்தை மற்றொரு நாடு கோரும் நிலை வரலாம்: லக்ஷ்மன் கிரியெல்ல

ஆளுங்கட்சிக்குள் முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை நடத்தவுள்ளார். 

Read more: ஆளுங்கட்சிக்குள் முற்றும் முரண்பாடுகள்; பங்காளிக் கட்சிகளுடன் மஹிந்த பேச்சு!

அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். 

Read more: அன்னை பூபதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினால் பயங்கரவாதச் சட்டம் பாயும்; பொலிஸார் அச்சுறுத்தல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: புலிகளை மீளுருவாக்க முயற்சி எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி உள்ளிட்ட ஐவர் கைது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொலைபேசியில் அழைத்து தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: கோட்டா எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்; ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச குற்றச்சாட்டு!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.