ஓர் இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கை
இலங்கை கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களை கைது செய்வதே ஒரே தீர்வு: டக்ளஸ்
இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல்; மே தினக் கூட்டங்களுக்கு தடை!
மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஒரு பகுதியே துறைமுக நகரம்; வேறு நாடு, வேறு சட்டம் என்பது கற்பனை: சுசில்
“கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தை சாதாரண பெரும்பான்மையுடனேயே நிறைவேற்ற முடியும்.” என்று அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் முதலிட இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசாங்கம் அழைப்பு!
கொழும்பு துறைமுக நகரில் (போர்ட் சிட்டி) முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மாகாண சபையைப் பாதுகாக்க தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்; ரெலோ அழைப்பு!
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளைப் பாதுகாக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அழைப்பு விடுத்துள்ளது.
பிசுபிசுத்தது மஹிந்த கூட்டிய ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டம்: விமல், கம்மன்பில, வாசு வெளிநடப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கட்சிக்குள் நீடிக்கும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
More Articles ...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.