இந்தியாவில் அன்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில், தமிழகத்தில் திமுக கட்சிக்காகவும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காகவும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.
மே 7ம் திகதி தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் !
நடந்து முடிந்த தமிழகத்தேர்லில், 234 தொகுதிகளில், திமுக கூட்டணி கட்சி 159 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வருகிறது.
தி.மு.க. வெல்கிறது; முதல்வராகிறார் ஸ்டாலின்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணி வெற்றி முகத்தில் இருக்கின்றது.
தமிழக தேர்தல் 2021: திமுக அணி 142 இடங்களில் முன்னிலை!
தமிழக தேர்தல் முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெளியாகி வரும் நிலையில், மதியம் 12.00 மணி நிலவரப்படி திமுக அணி 142 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை இன்று நள்ளிரவுக்குள் சரிசெய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அடுத்த வாரத்தில் உச்சமடையும் : நிபுணர்கள் கணிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று 2வது அலை கடுமையாகத் தாக்கி வருகிறது. தொற்றின் முதல் அலையை விட அதிக வீச்சுடைய இதன் கடுமையான பாதிப்பு அடுத்தவாரத்தில் நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தின் ஆட்சி யாரிடம்? வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!
தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தை ஆளப்போவது யார், என்கிற கேள்விக்கான பதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவிருக்கின்றது.
More Articles ...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.