இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

Read more: இந்தியாவிற்கு வந்த கத்தாரின் உதவிகள் !

கொரோனா தடுப்பூசி ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் போடப்பட்டுவரும் நிலையில் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் டோஸுக்கான கால இடைவெளியை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Read more: இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளின் கால இடைவெளியை அதிகரிக்க பரிந்துரை

தமிழகத்தில் கடந்த 08.05.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனை தினகரன் நாளிதழின் செய்தியாளர் .டென்சன் (வயது 50 ) கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானார்.

Read more: தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் 5 பத்திரிகையாளர்கள் கொரோனாவிற்குப் பலி !

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் உச்சம் பெற்றுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாவோர் தொகை உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Read more: தமிழகத்தில் உருவாகும் புதிய கொரோனா மையங்களும், உதவிகளும் !

இந்தியாவிலும் தமிழகத்திலும், கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Read more: உலக தமிழர்களே, உயிர் காக்க உதவுங்கள் ! - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவை கடுமையாகத் தாக்கி வரும் கொரோனா 2வது அலை தாக்கத்துக்குள் தற்போது தமிழகமும் சிக்கியுள்ளது. தமிழகம் முழுவதும், தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாகத் தொற்றுக்கள்ளாகி வருகின்றார்கள்.

Read more: சென்னையில் மருத்துவமனைகள் நிரம்பின - படுக்கைகள் இன்றி சிலர் உயிரிழப்பு !

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

“மாண்டவர்கள் மீதான நிந்தனை அரசியல் ஒரு மானங்கெட்ட பிழைப்பு” என்பதை, அரசுக்குள்ளே இருக்கும் தமிழர்கள் ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் கடுமையாக உள்ள கொரோனா தொற்றின் 2வது அலை நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை கத்தார் அரசு அனுப்பி வைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிரங்கியதாக அதிகாரப்பூர்வமாக சினா அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.