ஐபிஎல் போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நேற்றைய ஐபிஎல் இறுதி போட்டியை பார்த்து கொண்டிருந்த அனைவருமே புனே
அணிதான் கோப்பையை கைப்பற்றும் என நினைத்திருந்த நிலையில் மும்பை அணி ஒரு
ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
இந்த போட்டியின் முடிவு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக
வலைத்தளங்களில் உலாவி வருகிறது.