பன்முகப் பண்பாட்டை பாதுகாப்பதில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் முன்னோடிகள் எனலாம். அதற்கு தற்போது நடந்துவரும் ஒரு கண்காட்சியே நல்ல அடையாளம். மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ளது ஜார்ஜ் டவுன்.

Read more: மலேசியாவில் ஓர் அபூர்வ அருங்காட்சியகம்! : புகைப்படங்கள்

புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் எடுக்கும் படங்களில் காலத்தை உறையச் செய்யும் வித்தையைச் செய்கிறார்கள். இன்று எல்லோரது கைபேசியிலும் கேமரா இருக்கிறது. எல்லோருமே இன்று புகைப்படக்காரர்கள்தான்.

Read more: நினைவுகளை மீட்டும் சிதைவுகள்! : புகைப்படங்கள்

கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை ஸ்தம்பித்துவைத்திருக்கும் இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின் ஓபரா ஹவுஸ் இசை நிகழ்ச்சி மீண்டும் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டது.

Read more: 2,292 தாவரங்கள் முன்னிலையில் தொடங்கப்பட்ட பிரபல ஓபரா ஹவுஸ் இசை நிகழ்ச்சி

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய - சீனா எல்லைப்பகுதியான லடாக் திடிர் ஆய்வு விஜயம் மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து புகைப்படங்கள் சில வெளிவந்த வண்ணம் உள்ளன.

Read more: பிரதமர் மோடியின் திடிர் லடாக் எல்லை ஆய்வு : வைரலாகும் புகைப்படங்கள்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லியா கென்னடி( Leah Kennedy ) என்பவர் அண்டார்டிகாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு மிகவும் ஒரு குளிர்ந்த காலநிலை நிலவியது.

Read more: அண்டார்டிகாவின் ஒளிரும் புகைப்படங்கள் : மறையும் ஒரு நிலப்பரப்பிற்கு மரியாதை!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.